குக் வித் கோமாளி புகழ் ஷகீலாவிற்கு இப்படியொரு பிரச்சனையா?- பரபரப்பு புகார்
நடிகை ஷகீலா
பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.
டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.
இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.
தடை செய்யப்பட்ட நிகழ்ச்சி
ஓமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் இன்று கோழிக்கோட்டில் நடக்க இருந்தது. இந்த விழாவிற்கு நடிகை ஷகீலாவிற்கு அழைப்பு விடுக்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் திடீரென அந்த விழாவில் நடிகை ஷகீலா கலந்துகொள்ள கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. இப்படக்குழு ஷகீலா இருந்தால் தான் நிகழ்ச்சியை நடத்துவோம் எனக் கூறி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
