பிக் பாஸ் 7ம் சீசன் தமிழில் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விஜய் டிவி செய்து வருகிறது.
பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸ் ஷோவுக்கு நடிகை சகிலா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக தற்போது நுழைந்திருக்கிறார்.
மேலும் கவர்ச்சி நடிகை கிரண் கூட தெலுங்கு பிக் பாஸ் வந்திருக்கிறார். ஆனால் அவர் முதல் வாரமே எலிமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.

புகை பிடிக்கும் ஷகிலா
இந்நிலையில் தற்போது நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டுக்குள் அமர்ந்து சிகரெட்டை ஊதி தள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.
இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர்.

Shakeela and Kiran rathod smoking in relax time #Shakeela #KiranRathod #BiggBoss7Telugu pic.twitter.com/1QXDoId8oH
— HANISHA VERMA (@VermaHanisha) September 6, 2023
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri