என் உடம்பே நடுங்கியது.. இனி அப்படி ஆட மாட்டேன்! சமந்தாவின் அதிர்ச்சி பேட்டி

By Parthiban.A Mar 17, 2024 08:40 AM GMT
Report

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவ்வப்போதுதான் சிகிச்சை போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

என் உடம்பே நடுங்கியது.. இனி அப்படி ஆட மாட்டேன்! சமந்தாவின் அதிர்ச்சி பேட்டி | Shaking While Dancing For Oo Antava Samantha

இனி நோ கவர்ச்சி டான்ஸ்..

புஷ்பா படத்தில் வரும் ஊசொல்றியா பாடலில் மிகவும்கவர்ச்சியாக ஆடி இருந்தார். அந்த பாடலில் ஆடும் போது என் உடலே நடுங்கியது.

இப்படி செக்சியாக ஆடுவது என் உடலுக்கு செட் ஆகாது என நினைப்பேன், அதனால் முதல் ஷாட் ஆடும் போது பயத்தில் நடுக்கத்தில் இருந்தேன். அதனால் இனி இது போன்ற பாடல்களில் ஆடுவதில்லை என முடிவெடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

என் உடம்பே நடுங்கியது.. இனி அப்படி ஆட மாட்டேன்! சமந்தாவின் அதிர்ச்சி பேட்டி | Shaking While Dancing For Oo Antava Samantha

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US