ஷாலினி மற்றும் அவரது மகனா இது, நேற்று இரவு இருவரும் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க- வைரலான புகைப்படம்
aadvik
shaliniajith
By Yathrika
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக தான் திரையரங்குகளில் அதிக படங்கள் வெளியாகி வருகின்றன.
அப்படி வெளியாகும் படங்களை காண மக்கள் கூட்டமும் அதிகம் வருகிறது. சமீபத்தில் வெளியான படம் எதுவென்றால் ருத்ரதாண்டவம் தான்.
நடிகை ஷாலினியும் சகோதரர் நடித்துள்ள இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. மக்கள் ஆதரிக்கும் இந்த படத்தை காண நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரை கண்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதில் ஒரு புகைப்படம் இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US