அமர்க்களமாக நடந்த நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வெளிவந்த புகைப்படம், அஜித் செம லுக்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி. மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் படங்கள் நடித்துள்ள இவர் நிறைய பாடல்களும் பாடியுள்ளார்.
அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன.
நடிகை ஷாலினிக்கு நேற்று பிறந்தநாள், பிரபலங்கள் ரசிகர்கள் என அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள். வழக்கமாக அஜித் தனது மனைவியின் பிறந்தநாளை தனக்கு நெருங்கியவர்களுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுவார்.
இதற்கு முன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடமும் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அஜித், அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
A pic of Thala #Ajith sir at #Shalini ma'am birthday bash.
— Ajith (@ajithFC) November 20, 2021
| #Valimai | #AjithKumar | pic.twitter.com/q1bwzvfJFj