கால்பந்து போட்டி பார்க்க வந்த ஷாலினி, ஆத்விக்.. வைரல் வீடியோ
நடிகர் அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்கள் ரிலீஸ் ஆனால் கொண்டாடும் அளவுக்கு அவரது ஒரு போட்டோ ட்விட்டரில் கசிந்தாலும் அதை உடனே வைரல் ஆகிவிடுவார்கள்.
அஜித் அவ்வப்போது வெளிநாட்டில் பைக் ரைடு செல்லும் புகைப்படங்கள் வைரலாவது ஒருபக்கம் இருக்க, அவரது மனைவி ஷாலினி மகன் மகள் உடன் அடிக்கடி தியேட்டர் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
கால்பந்து ஸ்டேடியத்தில் ஷாலினி
தற்போது அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் இருவரும் கால்பந்து ஸ்டேடியத்தில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
Wow ? pic.twitter.com/86Z5ysvo31
— மதுர பாய் ? (@maduraboy007) February 28, 2023
இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க