அஜித்தை திருமணம் செய்தபின் ஷாலினி நடித்த ஒரே படம்! என்ன தெரியுமா?
ஷாலினி அஜித்
நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு அவர் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கினார்.
தமிழில் ஷாலினி சில படங்களில் மட்டுமே நடித்து இருந்த நிலையில் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் நடித்த படம்
ஷாலினி அஜித்துடன் திருமணம் செய்த பிறகு படத்தில் நடிக்க கூடாது என்று தான் இருந்தார். ஆனால் அவர் 1999ல் நடித்த நிறம் என்ற மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்த போது அதிலும் ஷாலினி தான் நடிக்க வேண்டும் என கேட்டனர்.
அதனால் பிரியாத வரம் வேண்டும் என்ற அந்த படத்தில் மட்டும் ஷாலினி நடித்தார். பிரஷாந்த் தான் அந்த படத்தின் ஹீரோ. மலையாளத்தில் ஹிட் ஆனாலும் பிரியாத வரம் வேண்டும் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பு தான் இருந்தது.
திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன நடிகை பாவனி! ரசிகர்கள் அதிர்ச்சி

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
