கூலி படத்தை திரையரங்கில் பார்த்த அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா..
கூலி
கடந்த 14ம் தேதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் வெளிவந்தது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை முதல் நாளே பல நட்சத்திரங்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தனர். தனுஷ், பிரியங்கா மோகன், துஷாரா விஜயன் ஆகியோர் ஒன்றாக சென்று படம் பார்த்தார்கள். அதே போல் கூலி படக்குழு இணைந்து சென்று, ரசிகர்களின் ரியாக்ஷனை ரசித்தனர்.
ஷாலினி, அனோஷ்கா
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா கூலி படத்தை பார்த்துள்ளனர்.
கூலி படத்தில் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டு வரும் இடத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அனோஷ்கா பகிர்ந்துள்ளார். மேலும் ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ..



Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
