படையப்பா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நபர்.. அட, இவரா!
படையப்பா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
மேலும், சிவாஜி, சௌந்தர்யா, மணிவண்ணன், நாசர், செந்தில், லட்சுமி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
முதன் முதலில் நடிக்கவிருந்த நபர்
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால், சில காரணங்களால் ஷாலினி இப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
படையப்பா படத்திற்கு முன்பே ரஜினிகாந்துடன் இணைந்து ராஜா சின்ன ரோஜா எனும் திரைப்படத்தில் ஷாலினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
