மாலத்தீவில் ஷாலினி பாண்டே: நீச்சல் உடையில் ரசிகர்களை அசரவைத்த ஸ்டில்கள் படுவைரல்

By Parthiban.A Aug 06, 2022 04:40 PM GMT
Report

அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிலையில், அவர் அதற்கு பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இருப்பினும் அவருக்கு அந்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கைவசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் ஷாலினி பாண்டே: நீச்சல் உடையில் ரசிகர்களை அசரவைத்த ஸ்டில்கள் படுவைரல் | Shalini Pandey Bikini Stills

பிகினி போட்டோ

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் ஷாலினி பாண்டே அங்கு நீச்சல் உடையில் போட்டோஷூட் எடுத்து புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US