விஜய் பிறந்தநாளில் அஜித் குடும்பம் வெளியிட்ட புகைப்படம்.. நீங்களே பாருங்க
விஜய்
நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்களும், லியோ படக்குழுவினர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
First look வெளிவந்தது முதல், நா ரெடி பாடல் வெளிவந்தது வரை அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதே சமயத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது தந்தையுடன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஷாலினி வெளியிட்ட புகைப்படம்
அதுவும் இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்ட நிலையில், அவருடனும் ஷாலினி புகைப்படம் எடுத்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மானுடன் ஷாலினி மட்டுமின்றி அஜித்தின் மகன், மகள் மற்றும் மச்சினிச்சி ஷாமிலி என அனைவரும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
https://www.instagram.com/p/CtzA7kPPxzE/?hl=en
காருக்குள் ஆண், பெண் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய் மகன்.. அதுவும் யுவன் பாடலுக்கு, வீடியோ இதோ

இந்த 5 நாடுகள் கவனம்... விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி News Lankasri

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri
