இதுவரை நாம் பார்த்திராத அனோஷ்காவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலினி- கியூட் புகைப்படம்
நடிகை ஷாலினி
நடிகை ஷாலினி, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஓரு காலத்தில் இருந்தவர். அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினி-அஜித் இருவரிடையே காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகின்றன, இப்போதும் காதல் குறையாமல் அப்படியே இருக்கிறார்கள். அனோஷ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
இருவரின் சமீபத்திய புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஷாலினி போட்டோ
அஜித் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. ஆனால் நடிகை ஷாலினி மட்டும் கடந்த சில வருடங்களுக்கு முன் தான் சமூக வலைதள பக்கம் வந்தார்.
அண்மையில் அவர் தனது மகள் அனோஷ்காவின் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதுவரை நாம் பார்த்திராத அந்த கியூட்டான புகைப்படத்திற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
