மனைவி, பிள்ளைகளுடன் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தாரா அஜித்.. எந்த படத்தை பார்க்க வந்துள்ளார்கள் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
திரையரங்கில் ஷாலினி அஜித்
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவுடன் இணைந்து படம் பார்க்க வந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த Christopher Nolan இயக்கத்தில் வெளிவந்த Oppenheimer படத்தை பார்க்க தான் வந்துள்ளனர்.

அஜித் வந்தாரா
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தும் இவர்களுடன் வந்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், அஜித் வரவில்லை, ஷாலினி தனது பிள்ளைகளுடன் மட்டுமே வந்துள்ளார் என கூறப்படுகிறது.

ஷாலினி, ஆத்விக் மற்றும் அனோஷ்கா இணைந்து திரையரங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா? 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    