33 வருடங்கள் கடந்த அஜித்.. மனைவி ஷாலினி உருக்கமாக போட்ட பதிவு
By Parthiban.A
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் நுழைந்து 33 வருடங்கள் ஆவதை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், நேற்று ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி கூறி அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில் ரசிகர்கள் அன்பை தவறாக, சுயலாபத்திக்காக பயன்படுத்தமாட்டேன் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஷாலினி போட்ட பதிவு
இந்நிலையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாவில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
"You haven’t just built a career ..you’ ve carried people, changed lives, and done it all with grace. I’m so proud of you.!! Happy 33 years !!" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஷாலினி.
அவரது பதிவு இதோ பாருங்க.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US