மிக விலையுயர்ந்த Jaguar Car வாங்கிய நடிகை ஷாலு ஷம்மு- இத்தனை லட்சமா?
ஷாலு ஷம்மு
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு.
2008ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
பின தசாவதாரம், கஞ்சிவரம் திரைப்படத்திற்காக துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதை பெற்றார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்கு வேறு எந்த படங்களும் அமையவில்லை. இப்போது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
புதிய கார்
தற்போது நடிகை ஷாலு ஷம்மு ஜாகுவார் ப்ரீமியம் கார் வாங்கியுள்ளார். ஜாக்குவார் F Pace காரின் விலை சென்னையில் சுமார் ரூ. 45 லட்சம் இருக்கும் என கூறுகின்றனர்.
பிக்பாஸ் புகழ் ஷெரின் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா?