தனது மகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட ரோஜா சீரியல் புகழ் நடிகை ஷாமிலி- வீடியோவுடன் இதோ
சன் தொலைக்காட்சியில் பல மாதங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் ரோஜா. தமிழ்நாட்டு சீரியல்களில் முதல் இடத்தை அதிகம் இந்த தொடர் தக்க வைத்துக் கொண்டு இருந்தது.
இடையில் பல மாற்றங்கள் நடக்க தொடரின் டிஆர்பி கொஞ்சம் டல் அடித்து வருகிறது.
அடுத்து ஏதாவது கதைக்களம் மாறுமா, முதல் இடத்தை மீண்டும் ரோஜா பிடிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தொடரில் பயங்கர வில்லியாக நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி.
முதன்முறையாக கர்ப்பமாக இருந்ததால் இவர் சீரியலை விட்டு வெளியேறி இருந்தார். அண்மையில் நடிகைக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
தற்போது நடிகை ஷாமிலி முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்ததும் ரசிகர்கள் பாப்பா செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
