நடிகை பூர்ணாவுக்கு இரண்டாவது குழந்தை.. மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு

By Parthiban.A Mar 14, 2026 04:20 PM GMT
Report

2008ல் தொடங்கி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. அவர் கடைசியாக தெலுங்குல அகண்டா 2 படத்தில் நடித்திருந்தார்.

அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் இரண்டாவது குழந்தையை அவர் குடும்பம் எதிர்பார்த்து காத்திருந்தது.

நடிகை பூர்ணாவுக்கு இரண்டாவது குழந்தை.. மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு | Shamna Kasim Aka Poorna Welcome Girl Child

பெண் குழந்தை

இந்நிலையில் இன்று அதிகாலை பூர்ணாவுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அதை அவர் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US