செம மாடர்ன் உடையில் ஷங்கரின் மகள், இணையத்தில் பரவி வரும் வீடியோ..
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த பூஜையில் அதிதி ஷங்கரும் கலந்து கொண்டார்.
மேலும் தற்போது அதிதி ஷங்கர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அப்படத்தின் பூஜையில் செம மாடர்ன் உடையில் அவர் நடந்து வருவதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...
Just taking a walk….✨ #RC15 #reels #walkwalkwalk @thanga18 pic.twitter.com/zhTVGlNwRq
— Aditi Shankar (@AditiShankarofl) September 9, 2021
With two of my favourite directors?? what an honour?? @shankarshanmugh @ssrajamouli garu pic.twitter.com/xl0cAtNBCX
— Aditi Shankar (@AditiShankarofl) September 8, 2021