ஷேன் வார்னே திடீர் மரணம்.. மிகப்பெரிய ஷாக், நம்பவே முடியல: சினிமா நட்சத்திரங்கள் இரங்கல்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சற்றுமுன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.
சுழற்பந்து ஜாம்பவானின் திடீர் மரணம் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு இரங்கல் தெரிவித்து விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பலரும் ட்விட் செய்து இருக்கின்றனர்.
மிகப்பெரிய அதிர்ச்சி, இந்த செய்தியை நம்பவே முடியவில்லை என வெங்கட் பிரபு ட்விட் செய்து இருக்கிறார்.
That’s a shocker. Can’t believe the legend is no more. #RIPshanewarne https://t.co/6LTXzaea9U
— venkat prabhu (@vp_offl) March 4, 2022
நம்ப முடியவில்லை. எனக்கு பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே: விக்ரம் பிரபு
In disbelief! My favourite Aussie cricketer of all time! ?? #ShaneWarne #Legend ? pic.twitter.com/kH1Eg84E6M
— Vikram Prabhu (@iamVikramPrabhu) March 4, 2022
Couldn't come out of the shock yet. Shane Warne has been an ambassador for spin bowling across the world and his magical spin was revered even by the opponents. Rest in peace, legend.#ShaneWarne #RIPShaneWarne pic.twitter.com/Z9WytoALb0
— Parvati (@paro_nair) March 4, 2022