ஷங்கர் இயக்கத்தில் பாலிவுட்டில் ரீமேக்காகும் அந்நியன் திரைப்படம், எந்த முன்னணி நடிகர் நடிக்கின்றார் தெரியுமா?

bollywood shankar ranveer singh anniyan
By Jeeva Apr 14, 2021 05:44 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அந்நியன்.

விக்ரம் மூன்று வேடங்களில் அசத்தியிருந்த இப்படத்தில் ஷங்கர் சமூகத்தை பற்றிய பல விஷயங்களையும் அவர் ஸ்டைலில் கூறியிருந்தார், மேலும் இப்படமும் பெரிய வெற்றியடைந்தது.

இந்நிலையில் இதனை வருடங்கள் கழித்து தற்போது அந்நியன் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக்காகவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆம், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படத்தின் தழுவல் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US