இயக்குனர் ஷங்கரின் மகள் இந்த உச்ச நட்சத்திரத்தின் தீவிர ரசிகரா ! யார் பாருங்க..
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர், இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படம் மற்றும் புகைப்படத்தை அதிதி ஷங்கர் லைக் செய்துள்ளார்.
இதனால் விஜய்யின் ரசிகர்கள் அதிதி ஷங்கர் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகர் என கூறிவருகின்றனர். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
