இயக்குனர் ஷங்கரின் மகள் இவ்வளவு அழகாக பாட செய்வாரா?- விழா மேடையில் அவரே பாடிய வீடியோ
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க தயாராகி வரும் படம் விருமன்.
சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் நடக்க அதிதியின் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த நேரத்தில் தான் அதிதி தெலுங்கு படத்தில் முதன்முதலாக பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
கிரண் கெரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்திருக்கும் கனி என்ற படத்தில் ரோமியோ ஜுலியட் என்ற பாடலை அதிதி பாடியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பாடிய வீடியோ இதோ,
@shankarshanmugh 's daughter debut as a singer in #Ghani movie. Stage Performance is ?!#RomeoJuliet song ??@AditiShankarofl.@MusicThaman always rocks ? pic.twitter.com/XVSyHbc0UO
— Suhas (@suhascreations) February 8, 2022