முதல் படத்திலேயே வசூல் சாதனை படைத்த சங்கர்.. இதற்க்கு பெயர் தான் பிரம்மாண்டம்
இயக்குனர் சங்கர்
உலகளவில் பிரபலமான தமிழ் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சங்கர்.
பிரம்மாண்டத்திற்கு பேர்போன இயக்குனரான சங்கர் தற்போது கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதில் ஆர்.சி 15 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் முதல் திரைப்படம் ஜென்டில்மேன் என்பதை நாம் அறிவோம்.
வசூல்
அர்ஜுன் ஹீரோவாக நடித்த இப்படம் கடந்த 1993ம் ஆண்டு வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 21 கோடி மேல் வசூல் செய்துள்ளது.
இதில் இந்தியளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் மற்றும் வெளிநாட்டில் ரூ. 3.96 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கு போட்ட கமல் ஹாசன்.. தவிடுபொடியாக்கிய விஜய்.. என்ன நடந்தது