ஷங்கரின் கேம் சேஞ்சர் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

By Parthiban.A Sep 24, 2023 02:29 PM GMT
Report

இயக்குனர் ஷங்கர் தமிழில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் தடைபட்டு இருந்த நேரத்தில் அவர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்க தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் மாறி மாறி அவர் இரண்டு படங்களையும் ஷூட் செய்து வந்தார்.

ஷங்கரின் கேம் சேஞ்சர் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் | Shankar Game Changer Shooting Delayed Again

ஷூட்டிங் பிரச்சனை

ராம் சரண் நடத்த RRR படம் ஆஸ்காருக்கு சென்றதால் அதற்கான பணிகளுக்காக ராம் சரண் அமெரிக்கா சென்ற நிலையில் கேம் சேஞ்சர் ஷூட்டிங் தடைபட்டது. அதன் பின் ராம் சரண் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க சென்றுவிட்டதால் கேம் செஞ்சர் ஷூட்டிங் மேலும் தாமதம் ஆனது.

இந்நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் செப்டெம்பரில் தொடங்குவதாக இருந்தது. அதற்க்கும் தற்போது வாய்ப்பில்லை என தகவல் பரவி வருகிறது. ஷங்கர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் கூட வதந்திகள் பரவி வருகிறது.

தற்போது படக்குழு இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. சில ஆர்ட்டிஸ்ட்களில் தேதி கிடைப்பதில் வந்த சிக்கல் காரணமாக தான் ஷூட்டிங் தடைபட்டு இருக்கிறது என தெர்வித்து இருக்கின்றனர். 

ஷங்கரின் கேம் சேஞ்சர் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் | Shankar Game Changer Shooting Delayed Again

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US