சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஷங்கர் மகாதேவனின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டான நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள், சிறியவர்கள் என பல சீசன்கள் வந்துவிட்டன, எல்லா நிகழ்ச்சியில் மக்களிடம் செம ஹிட்.
நிறைய சீசன்கள் வந்தாலும் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும குறையவே இல்லை.
தற்போது சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவர்களில் ஒருவராக ஷங்கர் மகாதேவன் அவர்கள் இருக்கிறார்.
எப்போது இந்த பிரபலம் மிகவும் ஆக்டீவாக இருப்பார், பாடகர்களை மனதார பாராட்டுவார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் வெளியூர் பயணம் என பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது முழு குடும்பத்தின் புகைப்படம்,