சூப்பர் சிங்கர் நடுவர் ஷங்கர் மகாதேவனின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள், பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நடைபெற்று வருகிறது.
இதில் கே.எஸ். சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா, எஸ்.பி. சரண் என மக்களுக்கு பிடித்த பின்னணி பாடகர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியளவில் பல மொழிகளில் பாடல்களை பாடி வருபவர் ஷங்கர் மகாதேவன். இவர் பாடிய என்ன சொல்ல போகிறாய், மேற்கே மேற்கே, வாடி என் தங்க சேல,நீயா பேசியது என பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அழகிய புகைப்படம்
இந்நிலையில், பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/4768c5e8-8f3f-4d74-80c8-f869a5ec73da/22-629f490ee0b89.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/52d790f3-4176-4f7d-8e4f-c8a205a6ae40/22-629f490f148af.webp)
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)