வெளியாவதற்கு முன்பே பல கோடிக்கணக்கில் விற்றுப்போன சங்கர் - ராம் சரண் படம்..

movie rights shankar ram charan kiara advani
By Kathick Jan 21, 2022 04:30 PM GMT
Report

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் Theatrical உரிமத்தை தவிர்த்து, மற்ற அனைத்தும் உரிமமும் சுமார் ரூ. 200 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாம்.

அதே போல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு ரூ. 23 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US