RC15 படத்திலும் பிரம்மாண்டம் காட்டும் ஷங்கர்.. ஒரே பாடலில் இத்தனை டான்சர்களா

By Parthiban.A Jul 06, 2022 11:45 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகிறது என்றாலும் டோலிவுட்டில் தான் அதிகம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

RC15 படத்திலும் பிரம்மாண்டம் காட்டும் ஷங்கர்.. ஒரே பாடலில் இத்தனை டான்சர்களா | Shankar Rc15 Movie Song With 1000 Dancers

ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் வரும் ஒரு பாடல் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம் சரண், கியாரா அத்வானி உடன் ஒரு பாடலில் 1000 டான்சர்களை வைத்து ஒரு பாடலை ஷங்கர் எடுத்திருக்கிறாராம். கணேஷ் ஆச்சர்யா தான் நடனம் அமைத்து இருக்கிறார். இந்த பாடல் வெளியானால் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்கிறார்களாம்.

RC15 படத்திலும் பிரம்மாண்டம் காட்டும் ஷங்கர்.. ஒரே பாடலில் இத்தனை டான்சர்களா | Shankar Rc15 Movie Song With 1000 Dancers

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US