இயக்குனர் ஷங்கரின் மகன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வெளியான சமீபத்திய புகைப்படம்..
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஷங்கர், இவரின் திரைப்படங்கள் எப்போதும் இந்தியளவில் வரவேற்பை பெறும்.
இந்தியன் 2 படத்தை உருவாக்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அப்படத்தை நிறுத்திவிட்டு, தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் ஷங்கர்.
மேலும் தெலுங்கில் பல கோடி பட்ஜெட்டில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்தை தற்போது இயக்கிவருகிறார் ஷங்கர்.
இந்நிலையில் அப்படத்தின் தொடக்க பூஜை சமீபத்தில் நடைபெற்றது, இதில் ஷங்கரின் மனைவி, மகள்கள் மற்றும் மகன் கலந்து கொண்டுள்ளனர்.
ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் என திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் மகள் அதிதி ஷங்கர் விரைவில் விருமன் படத்தின் மூலமாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
