இந்தியன் 2
கமல் மற்றும் ஷங்கர் கூட்டணி சேர்ந்து இருக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த சில வருடங்களாக பல தடங்கல்களை சந்தித்து தற்போது தான் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 டீம் தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது முடியும்
தற்போது ஷங்கர் ஒரு படத்தின் விழாவில் பேசும்போது இந்தியன் 2 ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் முடிந்துவிடும் என கூறி இருக்கிறார்.
அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்? IBC Tamilnadu
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US