இளம் வயதில் இயக்குனர் சங்கர் எப்படி இருக்கிறார் என்று பாருங்க.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

shankar viral photo young photo
By Kathick Nov 19, 2021 06:40 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் சங்கர். பிரமாண்டத்திற்கும் பேர் போனவர்.

இவர் தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கவுள்ள படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேளைகளில் இருக்கிறார் சங்கர்.

மேலும், கிடப்பில் இத்தனை நாட்களாக கிடந்த இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த மாதத்தில் இருந்து துவங்கவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சங்கருடன், நடிகர் பிரஷாந்த் இருப்பதை பார்க்கும்பொழுது இப்புகைப்படம், ஜீன்ஸ் படத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்..

இளம் வயதில் இயக்குனர் சங்கர் எப்படி இருக்கிறார் என்று பாருங்க.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Shankar Youngest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US