விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் முதள் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
படைத்தலைவன்
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகபாதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் மதுர வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் படைத்தலைவன்.
அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் ஹவுஸ் ஃபுல்.
வசூல்
இந்த நிலையில், சண்முக பாண்டியனின் படைத்தலைவன் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 80 லட்சம் முதல் நாள் வசூல் செய்துள்ளது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu
