ஸ்ருதி ஹாசன் - சாந்தனு திருமணம் குறித்து வெளிவந்த செய்தி.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தலும், காதல் மறுபக்கம் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு நல்லபடியாக செல்கிறது.
சாந்தனு என்பவரை காதலித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தங்களுடைய திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்வில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் " தங்களது கவனம் இசை மீது தான் இருக்கிறது, எங்களுடைய காதல் எங்கள் வாழ்க்கைக்கு நல்ல ஊக்கவிற்கிறது என்றும், திருமணம் குறித்து இன்னும் யோசனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.