நடிகர் சாந்தனுவின் மாமியாரை பார்த்துள்ளீர்களா - புகைப்படத்துடன் இதோ
சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.
இதன்பின் சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் அடைந்தார்.
மேலும் தற்போது இவர் நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
அதே போல் இராவண கூட்டம் என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் சாந்தனு தனது நீண்ட நாள் நண்பரான கீர்த்தி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கீர்த்தி விஜய்யின் அம்மாவும், நடிகர் சாந்தனுவின் மாமியாருமான, ஜெயந்தி அவர்களின் புகைப்படத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
True Love🤍#twinning with #amma #jayanthi 🤍 pic.twitter.com/uk64DngOrD
— kiki vijay (@KikiVijay) September 22, 2021