நடிகர் சாந்தனு பாக்யராஜின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.
இதன்பின், சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார்.
மேலும், சமீபத்தில் இவருடைய நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இராவண கூட்டம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மா, இயக்குனர் பாக்யராஜுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan