அம்மா, அப்பா, மனைவி, தங்கையென குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்.. இதோ
family
keerthi
shanthanu
poornima
bakkiyaraj
By Kathick
கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.
இவர், இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகர் சாந்தனுவிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு கீர்த்தி என்பருடன் திருமணம் நடைபெற்றது.
மேலும் தற்போது இராவண கூட்டம் என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் சாந்தனு தொடர்ந்து இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது அப்பா, அம்மா, தங்கை மற்றும் மனைவி என குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை சாந்தனு வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US