ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தாவை தொடர்ந்து ஐ.பி.எல் அணியை ஏலம் எடுக்கும் நட்சத்திர ஜோடிகள்..
IPL
Ranveer singh
By Jeeva
இந்தியளவில் வருடம் தோறும் நடைபெறும் பிரமாண்ட கிரிக்கெட் போட்டி தான் ஐ.பி.எல், இதன் சமீபத்திய சீசன் UAE-ல் நடந்து முடிந்தது.
மேலும் இதில் நான்காவது முறையாக தோனி தலைமையிலான CSK அணி ஐ.பி.எல் கோப்பையை தட்டி சென்றனர்.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியின் அடுத்த சீசன் 2022-ல் தொடங்கவுள்ளது. இதில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாகவுள்ளனர்.
இதனிடையே புதிதாக இணைக்கப்பட உள்ள 2 அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே கலந்து கொள்ள உள்ளனர்.
ஏற்கனவே ஷாருக் கான் கொல்கத்தா அணியையும், ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியையும் ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US