ஷாருக் கான் வீட்டை தொடர்ந்து இளம் நடிகையின் வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை !
Sharuk khan
Ananya Pandey
By Jeeva
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகனின் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இன்று காலை ஷாருக் கான் தனது மகனை சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். பின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு விரைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்யன் கானின் வாட்ஸ் அப் பரிமாற்றத்தில் அனன்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US