ஹிந்தி பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்! தேவதை போல வந்த பெண்! 6 வது முறையாக நடந்த அதிசயம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தமிழ், தெலுங்கில் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. மலையாளத்தில் மோகன் லால் தொகுத்து வழங்கி அண்மையில் தான் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பல மொழிகள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஹிந்தி பிக்பாஸ் தான் அவற்றிற்கு முன்னோடி எனலாம். தற்போது இந்த நிகழ்ச்சி சீசன் 14 வரை வளர்ந்துவிட்டது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் இறுதில் நடிகை ரூபி திலிக் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். நடிகர் ராகுல் வைத்யா ரன்னர் ஆக வென்றுள்ளார்.
டிவி சானல் பிரபலமான ரூபி திலக் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகாரத்தனத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். சில எதிர்ப்புகளும் அவருக்கு கிளம்பின. பல சுற்றுகளை கடந்து அவர் இந்த இடத்தை அடைந்துள்ளது அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
டிவி சானலை சேர்ந்த பெண் என்பதோடும், பிக்பாஸ் டைட்டிலும் வெல்லும் 6 வது பெண் என்ற சிறப்பும் Sherni Rubina Dilaik க்கு கிடைத்துள்ளது. தேவதை போல வந்து டைட்டிலை வென்ற நடிகை Sherni Rubina Dilaik ன் புகைப்படம்.
This was only and ony possible because of my FANS..... thank you thank you ?????❤️ pic.twitter.com/CfNFUk603m
— Rubina Dilaik (@RubiDilaik) February 21, 2021
Kayin mushkilon ko paar karke aakhirkaar @RubiDilaik ne kar hi li jeet haasil!
— ColorsTV (@ColorsTV) February 22, 2021
Iss sunhare moment ko dekhkar kya tha aapka reaction?@BeingSalmanKhan #BB14 #BiggBoss14Finale #BiggBoss14 pic.twitter.com/ortFtlq9WG