பில்லா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா இல்லை! வேறு எந்த நடிகை தெரியுமா?
தல அஜித் நடிப்பில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகண்ட படம் பில்லா.
ரஜினி நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை 2007ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல். சுரேஷ் மற்றும் பாலாஜி ரீமேக் செய்து தயாரித்தனர்.
இப்படத்தில் ஒரு ஆக்ஷன் கதாநாயகியாக நயன்தாரா கலக்கி இருந்தார்.
ஆனால் இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது நயன்தாரா இல்லையாம். ஆம் பில்லா படத்தின் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது, பாலிவுட் நடிகை இஷா கோபிகர் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை இஷா கோபிகர் கால்சீட் இல்லாத காரணத்தினாலும், சில கருத்து வேறுபாடு நடந்தாலும் இப்படத்தில் அவர் விலக, அதன்பின் நயன்தாரா நடித்து பில்லா படம் வெளியானது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu