புடவையில் ஒரேயொரு ரீல்ஸ் வீடியோ தான், அப்படியே ரசிகர்களை மயக்கிய ஷெரின்- வைரல் வீடியோ
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படத்தை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் என்ற படங்கள் நடித்தார், பின் சுத்தமாக படங்கள் பக்கம் வரவில்லை.
பிக்பாஸில் ரீ- எண்ட்ரீ
இடையில் பல வருடங்கள் காணாமல் போன ஷெரின் விஜய்யின் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார். அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் துள்ளுவதோ இளமை நாயகியா இது என அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
ஆளே மாறிய ஷெரின்
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷெரின் முதல் வேலையாக தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் செய்திகளில் அதிகம் பேசப்பட்டார்.
ரசிகர்களை மயக்கிய ஷெரின்
இப்போது ஷெரின் புடவையில் அப்படியே ஸ்லோ மோஷனில் இடுப்பை அசைத்து பின்னழகை காட்டி அப்படியே திரும்பி ஒரு குட்டி ஆட்டம் போட்டுள்ளார். அவரது இந்த ரீல்ஸை பார்த்த ரசிகர்கள் மயங்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.