பிக் பாஸ் ஷெரினுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? யாருடன் பாருங்க
துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனவர் ஷெரின். அதற்கு பிறகு அவர் பல படங்களை நடித்து அந்த நேரத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். ஆனால் அதற்கு பிறகு படிப்படியாக வாய்ப்பு குறைந்ததால் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் அந்த ஷோவில் அதிகம் உடல் எடையை இழந்து ஒல்லியாக மாறிவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒல்லியாகவே இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷெரினிடம் ரசிகர் ஒருவர் 'எப்போது திருமணம்' என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் "Married to food" என தெரிவித்து இருக்கிறார்.


விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
