பிக் பாஸ் நடிகை ஷெரினின் அடுத்த திரைப்படம்.. படத்தின் தலைப்பே செம மாஸ்

rajini movie sherin
By Kathick Oct 01, 2021 09:40 AM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

கடந்த 2019ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற தலைப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US