கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பிரச்சனை- பிக்பாஸ் புகழ் ஷெரின் போட்ட பதிவு

covid vaccine biggboss sherin
By Yathrika May 27, 2021 04:25 AM GMT
Report

பிக்பாஸ் 3வது சீசனில் ஒருவரை கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியானார்கள். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஷெரினை பார்த்து தான் இவரா என ஆச்சரியப்பட்டார்கள்.

2002ம் ஆண்டு தனுஷுடன் துள்ளுவதோ இளமை என்கிற படத்தில் ஷெரின் நாயகியாக நடித்திருந்தார்.

அதில் மிகவும் ஒல்லியாக அழகாக காணப்பட்டார், பிக்பாஸ் வரும் போது மிகவும் குண்டாக அடையாளம் தெரியாதபடி இருந்தார்.

பிக்பாஸிற்கு பிறகு இப்போது மீண்டும் பழைய நிலைக்கு அவர் வந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அண்மையில் அவர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அதன்பின் அவருக்கு சரியான உடம்பு வலி, ஜுரம், தலைவலி, மிகவும் சோர்வாக உள்ளது.


அப்படியென்றால் தடுப்பூசி வேலை செய்கிறது என்பது தெரிகிறது, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பிரச்சனை- பிக்பாஸ் புகழ் ஷெரின் போட்ட பதிவு | Sherin Shares Symptoms After Covid Vaccine


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US