பிரைவேட் பார்ட்டை காட்டி ரேட்டிங் போட சொன்னார்.. பிக் பாஸ் போட்டியாளர் மீது நடிகை அதிர்ச்சி புகார்
பிக் பாஸ் 16ம் சீசன் தற்போது ஹிந்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் அந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சஜித் கான்
போட்டியாளராக பல பிரபலங்கள் வந்திருக்கும் நிலையில். தற்போது சஜித் கான் என்ற போட்டியாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை ஷெர்லின் சோப்ரா புகார் கூறி இருக்கிறார்.
சஜித் கான் ஏற்கனவே மீ டூ சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரைவேட் பார்ட்டை காட்டினார்
"நான் சஜித் கானை வீட்டில் ஒரு ஸ்டோரி narrationக்காக சந்தித்த போது, அவரது பிரைவேட் பார்ட்டை காட்டி அதற்க்கு 0 - 10ல் என்ன மார்க் கொடுப்பாய் என கேட்டார்."
"நான் அதற்கான பதிலை பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று சொல்ல விரும்புகிறேன்" என தெரிவித்து இருக்கிறார் ஷெர்லின் சோப்ரா.

பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை இவர்தான்! அவருக்கு பதில் இவர்.. போட்டோவுடன் இதோ