தனது 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா, எப்படி உள்ளார் பாருங்க

Shreya
By Jeeva Jul 20, 2021 11:30 PM GMT
Report

தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா.

அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 

இந்நிலையில் ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் முதல்முறையாக புடவை கட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, அப்போது தனக்கு 16 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தனது 16 வயதில் எடுத்துக்கொண்ட  புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா, எப்படி உள்ளார் பாருங்க | Sherya Six Teen Yrs Old


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US