100 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் பிரமாண்ட வீடு.. புகைப்படங்களுடன் இதோ
ஷில்பா ஷெட்டி
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. 48 வயதாகும் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
2014ஆம் ஆண்டுக்கு பின் 7 ஆண்டுகள் சினிமாவில் இருந்து வெளியேறிய இவர் பின் 2021ஆம் ஆண்டு வெளிவந்த Hungama 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் மிகவும் பிரபலமான இவர் பிரபு தேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.
பிரமாண்ட வீடு
இந்நிலையில், மும்பையில் ரூ. 100 கோடி செலவில் பிரமாண்டமான பங்களா ஒன்றை நடிகை ஷில்பா ஷெட்டி கட்டியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..