திடீரென அத்துமீறிய நபர்.. அதிர்ச்சியில் காரில் இருந்து கத்திய ஷில்பா ஷெட்டி! வீடியோ வைரல்
பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இருந்த காரில் ரசிகர் ஒருவர் திடீரென ஏற முயன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுத்ததாக கைதாகி சிறைக்கு சென்றார். அவர்கள் விவாகரத்து செய்வதாகவும் செய்தி பரவியது. அதன் பின் ஜாமினில் வெளிவந்தார் அவர்.
அதன் பிறகு ஷில்பா ஷெட்டி மற்றும் கணவர் இருவரும் வழக்கம்போல சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அத்துமீறிய ரசிகர்..
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி குழந்தை உடன் காரி ஏறி கிளம்பும்போது ஒரு ரசிகர் அங்கு வந்து அருகில் வர முயற்சித்து இருக்கிறார்.
அதை பார்த்து அதிர்ச்சியான அவர் கத்தி இருக்கிறார். வீடியோ இதோ..