நடிகர் விஜய்யை சரக்குடன் ஒப்பிட்டு பேசிய நடிகர்.. மோசமான விமர்சனம், கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

By Kathick Dec 17, 2023 03:00 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

நடிகர் விஜய்யை சரக்குடன் ஒப்பிட்டு பேசிய நடிகர்.. மோசமான விமர்சனம், கொந்தளித்த விஜய் ரசிகர்கள் | Shine Tom Chacko Wrong Statement Againt Vijay

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்.

ஆனால் இவருக்கு பீஸ்ட் படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. இதனால் சில விமர்சனங்களுக்கு உள்ளனார். இதன்பின் நடிகர் விஜய் குறித்து பல இடங்களில் தரைகுறைவாக பேசி வருகிறார்.

நடிகர் விஜய்யை சரக்குடன் ஒப்பிட்டு பேசிய நடிகர்.. மோசமான விமர்சனம், கொந்தளித்த விஜய் ரசிகர்கள் | Shine Tom Chacko Wrong Statement Againt Vijay

மோசமான விமர்சனம்

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ 'விஜய் என்ன மம்மூட்டி, மோகன்லாலை விட சிறந்த நடிகரா. அவருக்கு 100 கோடி சம்பளம் என்பதால் இவர்களை விட சிறந்த நடிகராக மாறிவிடுவாரா. பைபிள் விட ஆல்கஹால் அதிகமாக விற்பனை ஆகிறது. அதற்காக அது சிறந்தது ஆகிவிடுமா' என பேசியுள்ளார்.

பிக்பாஸில் 75 நாட்களுக்கு மேல் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- அடேங்கப்பா

பிக்பாஸில் 75 நாட்களுக்கு மேல் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- அடேங்கப்பா

இவருடைய பேச்சால் விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர். இவரை கண்டித்து ரசிகர்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US