ஒரு நாளைக்கு 1000 பரோட்டா போடுவேன்...- Shiva Entertainments Interview
By Yathrika
பேட்டி
இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்ட ஏகப்பட்ட வழிகள் வந்துவிட்டது.
அப்படி பல கலைஞர்களுக்கு ஒரு பெரிய மேடையாக இருப்பது தான் யூடியூப், சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதில் தங்களுக்கு தோன்றிய விஷயம், தன்னிடம் இருக்கும் திறமை, பார்த்த விஷயங்கள் என பலரும் பல பதிவுகள் போட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
நமது சினிஉலகம் பக்கத்தில் கூட பிரபல யூடியூபர்களின் பேட்டிகளை கண்டிருப்போம்.
தற்போது பரோட்டா மாஸ்டர் டூ யூடியூபராக கலக்கி வரும் ஒரு குழுவின் பேட்டியை காண போகிறோம். அப்படி யார் அவர்கள் என்பதை கேளுங்கள்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US